Dm......................F...................C.........Dm
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
Dm..............................F....................A#
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
...................C..........F..................C.....Dm
கள்ளூறும் கலை வேளையில்

Dm..................................F.......................C
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா?
Dm.................F.......................G#...........................F
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நாநில்லையா?

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
Dm.....................F...............G#.........................F
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நாநில்லையா?
F.................Dm...............F....................D#
ஓடோடி வந்ததால் உள் மூச்சு வாங்குது

உன் மூச்சில் அல்லவா என் மூச்சு உள்ளது
A#................F
ஒன்றானது